குணசேகரன் ரகசியம் காப்பது ஏன்? ஆபத்தில் சக்தி- மாறுபடும் கதைக்களம்

Viral Video Serials Tamil TV Serials Ethirneechal
By DHUSHI Nov 02, 2025 08:30 PM GMT
DHUSHI

DHUSHI

Report

எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் வீட்டிலுள்ளவர்களிடம் ஒரு முக்கியமான ரகசியத்தை மறைத்து வைக்கிறார். இதனை கண்டுபிடிப்பதற்காக போராடும் சக்தியை கொலைச் செய்யும் முடிவில் குணசேகரன் இருக்கிறார்.

எதிர்நீச்சல்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் தற்போது இரண்டாவது பாகம் சென்று கொண்டிருக்கின்றது.

இதில் தர்ஷன்- பார்கவி இருவருக்கும் மருமகள்கள் திருமணத்தை நடத்தி முடித்துள்ள நிலையில், குணசேகரன் தோல்வியை சந்தித்துள்ளார்.

இதனால் வீட்டிற்கு வராமல் இருந்த குணசேகரன் தற்போது வீட்டிற்கு வந்துள்ளார். வந்ததும் தனது ஆட்டத்தையும் ஆரம்பித்துள்ளார்.

குணசேகரன் ரகசியம் காப்பது ஏன்? ஆபத்தில் சக்தி- மாறுபடும் கதைக்களம் | Ethirneechal Serial 3 Nov Special Episode Promo

ஆபத்தில் சக்தி

இந்த நிலையில், ஜனனியிடம் இருக்கும் ஆதாரங்களை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என வீட்டிலுள்ளவர்களை மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

கடைசியாக அவர் துப்பாக்கியுடன் வீட்டிற்கு வந்து, “ இன்னும் 15 நாட்களில் அனைத்து பிரச்சினையையும் முடிவுக்கு வரும்..” என பொடி வைத்து பேசுகிறார்.

இதனை தொடர்ந்து வீட்டு விட்டு சக்தி வெளியேறிய சக்தி, குணசேகரன் பற்றிய ஆதாரங்களை திரட்டிக் கொண்டிருக்கிறார். சக்திக்கு கிடைத்த கடிதத்தில் உள்ள முகவரியை வைத்து குணசேகரன் குடும்பத்திற்கு சாபம் கொடுத்த பெண்ணை தேடி செல்கிறார்.

குணசேகரன் ரகசியம் காப்பது ஏன்? ஆபத்தில் சக்தி- மாறுபடும் கதைக்களம் | Ethirneechal Serial 3 Nov Special Episode Promo

தேவகி எங்கிருக்கிறார்?

மடங்களில் தேவகி இருப்பதாக போஸ்ட் மாஸ்டர் கூறியதை கேட்டு வெளியில் வரும் சக்தியை கொலைச் செய்வதற்காக  குணசேகரன் அனுப்பிய ஆள் காத்திருக்கிறார். 

இந்த தடவை தன்னை யாரும் நெருங்கி விடக் கூடாது என்பதில் குணசேகரன் உறுதியாக இருக்கிறார். நடப்பது என்னவென தெரியாமல் கதிரும், ஞானமும் வீட்டில் குணசேகரன் பேச்சைக் கேட்டு ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.             


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்குழி, பேர்ண், Switzerland

26 Jan, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், செட்டிக்குளம்

11 Feb, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொழும்பு, ஹம்பகா, ஜா-யல, நீர்கொழும்பு

09 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரந்தன், Chur, Switzerland, Markham, Canada

21 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US