Ethirneechal: சக்திக்கு வந்த ஒற்றை போன் கால்... புரியாமல் தவிக்கும் ஜனனி
எதிர்நீச்சல் சீரியலில் சக்திக்கு வந்துள்ள ஒற்றை போன் அழைப்பினால் உடனே ஜனனியை விட்டுவிட்டு சென்றுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.
வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பல செயல்களை செய்து வருவதுடன், வீட்டை விட்டும் வெளியேறியுள்ளனர்.
தற்போது ஒன்றா சேர்ந்திருக்கும் பெண்களை தனித்தனியாக பிரிப்பதற்கு அறிவுக்கரசி திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் கொற்றவை குணசேகரன் வீட்டிற்கு வந்து அதிரடி காட்டியுள்ளார்.

Siragadikka Aasai: மேள தாளத்துடன் முத்து மீனாவை பார்க்கவரும் மலேசியா மாமா! அடுத்து நடக்கப்போவது என்ன?
சக்தியிடம் ஜனனி பேசிக் கொண்டிருக்கையில், சக்திக்கு மற்றொரு பெண்ணிடமிருந்து போன் அழைப்பு வந்ததும், ஜனனியை கழற்றிவிட்டு சென்றுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |