படுத்த படுக்கையான கதிர்.. ஆவேசத்தில் பொங்கிய ஆதிரை- செம டுவிஸ்ட்
எதிர்நீச்சல் சீரியலில் மாமியாரை அடித்து விட்டு ஆதிரை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சீரியல் எப்படி ஓடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி இயக்குநர் ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது, கதிரை அடியாள்கள் அடித்ததால் கால் உடைந்து மருத்துவமனையில் மயக்க நிலையில் இருக்கிறார்.
அதே நேரத்தில் கதிரால் மனம் உடைந்த நந்தினி யாரும் எதிர்பார்க்காத வார்த்தையை சொல்கிறார்.
வீட்டை விட்டு வெளியேறிய ஆதிரை
இந்த தகவல்கள் குணசேகரனுக்கு போனதும் பதறியடித்து மருத்துவமனைக்கு வந்து கலவரம் செய்துள்ளார்.
பின்னர் அங்கிருந்த மருத்துவர், மற்றும் தாதியர்களை கடுமையாக திட்டியுள்ளார்.
இந்த நிலையில், இன்றைய தினம் வெளியாகிய ப்ரோமோவில் கதிர்- நந்தனியை ஏற்றுக் கொள்ளாமல் வார்த்தையால் நந்தனியை காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பின்னர் ஆதிரைக்கும் அவரின் மாமியாருக்கும் பிரச்சினை ஏற்பட்டு மாமியாரை அடித்து விட்டு ஆதிரை வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இவர் எங்கு செல்வார்? இந்த விடயம் குணசேகரனுக்கு தெரிந்தால் என்ன ஆவது? என ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அத்துடன் இப்படியான பிரச்சினைகள் எழும் போது ஈஸ்வரியின் தேர்தல் எப்படி நடக்கும் என்பதனை பொருத்திருந்து செய்ய வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |