Ethirneechal: விவாகரத்திற்கு நந்தினி வைத்த கண்டிஷன்! ஆடிப்போன குணசேகரன் கூட்டணி

Ethirneechal Ethirneechal Thodargiradhu
By Manchu Feb 03, 2026 10:40 AM GMT
Report

எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி விவாகரத்திற்கு வைத்துள்ள ஒற்றை கண்டிஷன் குணசேகரன் கூட்டணியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.

குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து தப்பித்து ஜாமீன் கிடைத்து வீட்டிற்கு வந்துள்ள நிலையில், கதிர் ஞானம் அதிகமாக ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

Ethirneechal: விவாகரத்திற்கு நந்தினி வைத்த கண்டிஷன்! ஆடிப்போன குணசேகரன் கூட்டணி | Ethirneechal Nandhini Divorce Condition Kathir

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த ரேணுகா, நந்தினி இருவரும் கணவரை விவாகரத்து செய்வதற்கு துணிந்துள்ளனர்.

ஆனால் ஒரு கண்டிஷனைப் போட்டு குணசேகரன் கூட்டணியை அதிர்ச்சியடைய வைத்துள்ளனர். இதுவரை தங்களை கொடுமை செய்து அடிமையாக வைத்ததற்கு சொத்திலிருந்து 20 சதவீதம் எங்களுக்கு வேண்டும் என்று நந்தினி கேட்டுள்ளார்.

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது?

ஒன்றரை வருஷம் படுத்த படுக்கையா இருந்தேன்... அரவிந்த்சாமி உருக்கம்! என்ன நடந்தது?

இதனால் கதிர் ஞானம் இருவரும் எதுவும் பேச முடியாமல் இருக்கின்றனர். மற்றொரு புறம் ஜனனியைக் பாஸ்கர் காப்பாற்றியுள்ள நிலையில், அவருக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வருகின்றனர்.

மேலும் மாமியார் விசாலாட்சிக்கு நந்தினி ஜனனி மீண்டு வருவாள் என்று ஆறுதல் கூறி வருகின்றார்..


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US