Ethirneechal: குணசேகரனால் கதிருக்கு வந்த ஆப்பு... திக்குமுக்காடிய தருணம்
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், தற்போது அறிவுக்கரசி வீட்டில் தங்கியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். நந்தினிக்கு அடுத்ததாக புதிய ஆர்டர் ஒன்று கிடைத்துள்ளது.
சிறையிலிருந்து வெளிவந்த குணசேகரனை வீட்டிற்குள் சேர்க்காமல் பெண்கள் போராடிய நிலையில், தற்போது அறிவுக்கரசி வீட்டிற்கு குணசேகரன் சென்றுள்ளார்.
தர்ஷனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், கதிரிடம் உள்ள சொத்து குறித்து பேச்சு எழுந்துள்ளது. இதற்கு கதிர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பில் காணப்படுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |