Ethirneechal: அச்சு அசல் குணசேகரனாக மாறிய கதிர்... யாரும் எதிர்பார்க்காத திருப்பம்
எதிர்நீச்சல் சீரியலில் சொத்து அனைத்தையும் பெற்றுக்கொண்டு, குணசேகரனாக கதிர் மாறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.
முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.
ஆனால் வீட்டு பெண்கள் எந்தவொரு பயமும் இல்லாமல் துணிச்சலுடன் எதிர்த்து நிற்கின்றனர். இந்நிலையில் குணசேகரன் சொத்து கதிருக்கு கைமாறியுள்ளது.
சொத்தை பெற்றுக் கொண்ட கதிர் மொத்தமாக மாறியுள்ளார். அச்சு அசல் குணசேகரனாக தன்னை மாற்றிக் கொண்டு குடும்பத்தினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |