எதிர்நீச்சல் ஜான்சியா இது? என்னமா ஆட்டம் பயங்கரமா இருக்கு- வைரல் வீடியோ
தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி வரும் ஜான்சி ராணியின் ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகை காய்த்ரி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை காய்த்ரி.
இவருடைய நடிப்பு இந்த சீரியல் வேற லெவலில் இருக்கும்.
பெண் அடிமைத்தனம் குறித்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் ஜான்சி ராணி என்ற கதாபாத்திரம் எதற்கும் துணிந்தவர் போல் கொடுத்திருப்பார்கள்.
இந்த நிலையில் சீரியல் நடித்து பட்டைய கிளப்பி வரும் ஜான்சி ராணி சமீபத்திய பேட்டியொன்றில் கலந்து கொண்டிருந்தார்.
ஓபன் டாக் ஜான்சியா இது?
அதில், அட்ஜெஸ்மெண்ட் குறித்து ஓபனாக பேசியிருப்பார். இந்த சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி வரும் காயத்ரி, தற்போது சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், நபர் ஒருவருடன் ரொமன்ஸாக கண்ணாலே மிய்யா மிய்யா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
இந்த காட்சியை பார்த்த இணையவாசிகள் ஷாக்காகியுள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |