Ethirneechal: உங்க பொண்டாட்டியை அடக்கம் பண்ணிடுங்க... தம்பிகளுக்கு குணசேகரன் போட்டு கொடுத்த பிளான்
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினி, ரேணுகா பேசிய பேச்சினால் ஊர் தலைவர்களால் தெரித்து எஸ்கேப் ஆகிய நிலையில், குணசேகரன் கொந்தளிப்பில் காணப்படுகின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து தப்பித்து ஜாமீன் கிடைத்து வீட்டிற்கு வந்துள்ள நிலையில், கதிர் ஞானம் அதிகமாக ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர்.

இவர்களின் ஆட்டத்திற்கு ஒற்றை நிபந்தனையால் நந்தினி வாயடைக்க வைத்துள்ளார். இதனால் மனைவியை ஒன்றும் செய்யாமல் இருப்பதால் குணசேகரன் கோபத்தில் தம்பிகளிடம் பேசியுள்ளார்.
அதாவது மனைவியை அடக்கி வைங்க அல்லது அடக்கம் பண்ணிடுங்க என்று கோபத்தில் இருக்கும் கதிர் ஞானத்தை மீண்டும் ஏத்திவிடுகின்றார்.
மற்றொரு புறம் ஜனனிக்கு உதவி செய்பவர் கூறிய உண்மையைக் கேட்டு ஜனனி பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். அண்ணன்களின் பேச்சைக் கேட்டு தம்பிகள் அடுத்த என்ன முடிவு எடுப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |