Ethirneechal: பார்கவியுடன் எஸ்கேப் ஆன ஜீவானந்தம்... ஜனனி கண்டுபிடித்த உண்மை
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியை அழைத்துக் கொண்டு எஸ்கேப் ஆகிய ஜீவானந்தத்தை ஜனனி கண்டுபிடித்துள்ளார்.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகி வருகின்றது.
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த குணசேகரன் மீண்டும் தவறுக்கு மேல் தவறு செய்து வருகின்றார். பார்கவியை தர்ஷனுக்கு மனைவியாக்க ஈஸ்வரி திட்டமிட்டுள்ளார்.
ஒருவழியாக அறிவுக்கரசி மற்றும் குணசேகரன் கூட்டம் பார்கவியை வீட்டைவிட்டு வெளியேற்றியுள்ளனர். தற்போது ஜீவானந்தத்துடன் சென்ற பார்கவி எங்கிருக்கின்றார ் என்று தெரியாமல், வீட்டு பெண்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜீவானந்தம் மற்றும் பார்கவி இருவரும் கும்பகோணத்தில் இருப்பது ஜனனிக்கு தெரியவந்துள்ளது. மற்றொரு புறம் வீட்டில் தர்ஷன் அன்புக்கரசிக்கு திருமண ஏற்பாடும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |