Ethirneechal: வேவு பார்த்த ஜனனி... கிழியும் தேவசகாயத்தின் முகத்திரை! வீட்டில் ஏற்பட்ட சிக்கல்
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியை காப்பாற்றிய வைத்திருந்த தேவ சகாயத்தின் செயல்கள் ஜனனிக்கு தற்போது சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து தப்பித்து ஜாமீன் கிடைத்து வீட்டிற்கு வந்த நிலையில் கதிர், ஞானம் இருவரும் மனைவிகளை விவாகரத்து செய்வதற்கு தயாராகினர்.

ஆனால் நந்தினி வைத்த நிபந்தனையால் கதிரின் விவாகரத்து பிரச்சனை முடிவிற்கு வந்துள்ளது. தற்போது ஜனனி தங்கியிருக்கும் இடத்தைக் குறித்து அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
தேவசகாயத்தின் பின்னணி என்ன என்றே தெரியவில்லை. ஜனனியையும் எழும்பி வெளியே வராத அளவிற்கு மருந்து கொடுத்து தூங்க வைத்துக் கொண்டே இருக்கின்றனர்.
வீட்டில் விசாலாட்சியை மிரட்டி கையெழுத்து வாங்குகின்றனர் குணசேகரன் கூட்டணி.. மற்றொரு புறம் குணசேகரன் போன் நம்பரைக் கேட்டு தேவசகாயம் வாங்கியுள்ளார்.
ஜனனி உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு பல வழிகளில் முயற்சித்து வருகின்றனர். மேலும் ஜனனியை இங்கிருந்து செல்லக்கூறி இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவனையும் தேவசகாயம் ஆட்கள் அடித்து துரத்தியுள்ளனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |