Ethirneechal: போலிசாரிடம் வீடியோ கொடுத்த சக்தி... ஜனனி காப்பாற்றப்படுவாரா?
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கலெக்டரை அழைத்துக் கொண்டு தேவ சகாயத்திடமிருந்து தப்பித்துள்ள நிலையில், சக்தி கையில் வீடியோ கிடைத்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.
குணசேகரன் மீது போடப்பட்ட வழக்கிலிருந்து ஜாமீன் கிடைத்து வீட்டிற்கு வந்து அனைவரைக்கும் குடைச்சல் கொடுத்துள்ளார்.
குணசேகரன் நெருக்கடியை மருமகள்கள் தாய் விசாலாட்சி அனைவரும் எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில் ஜனனி உடல் உறுப்பு கடத்தும் கும்பலான தேவசகாயத்திடம் மாட்டிக் கொண்டார்.

அவரிடம் கலெக்டரும் மாட்டிக் கொண்ட நிலையில், ஜனனி அவரையும் அழைத்துக் கொண்டு எஸ்கேப் ஆகி வருகின்றார். இதற்கிடையே சக்தியும் ஜனனி தவறு செய்யவில்லை என்ற ஆதாரத்தை போலிசாரிடம் கொடுத்துள்ளார்.
இருவரும் தனது பலவீனத்தில் கூட அவர்களிடம் இருந்து தப்பித்து நெடுஞ்சாலைக்கு வந்துள்ளனர். ஆனால் இவர்கள் வந்த இடத்தில் வேறு ஏதும் பிரச்சனை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Ethirneechal: தேவ சகாயத்திடமிருந்து எஸ்கேப் ஆன ஜனனி... சக்தி கைக்கு வந்த வீடியோ! பரபரப்பான திருப்பம்
போலிசாரும் ஜனனியையும், கலெக்டரையும் தேடி வரும் நிலையில், இவர்கள் இருவரும் யாரிடம் சிக்குவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |