Ethirneechal: மன்னிப்பு கேட்ட குணசேகரன்... எரிச்சலில் பொங்கிய அறிவுக்கரசி

Viral Video Ethirneechal Ethirneechal Thodargiradhu
By Manchu Feb 22, 2026 03:15 PM GMT
Report

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கர்ப்பமாக இருக்கும் நிலையில், குணசேகரன் மன்னிப்பு கேட்டு குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற சீரியலில் பல அதிரடியான திருப்பங்கள் நடந்து வருகின்றது.

குணசேகரன் சதியிலிருந்து மீண்டு வீட்டிற்கு வந்த ஜனனி, தற்போது கர்ப்பமாக உள்ளதால் வீட்டு பெண்கள் அனைவரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

Ethirneechal: மன்னிப்பு கேட்ட குணசேகரன்... எரிச்சலில் பொங்கிய அறிவுக்கரசி | Ethirneechal Gunasekaran Try To Join Family

தற்போது யாரும் எதிர்பாராத வகையில், குணசேகரன் பேசியது ஜனனிக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்... தான் ஏதாவது செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளவும் என்று அனைவர் முன்பு கூறியுள்ளார்.

சரிகமப - வில் நடிகர் விக்ரமிற்கே டஃப் கொடுத்து பாடிய போட்டியாளர்.. என்ன எனர்ஜி

சரிகமப - வில் நடிகர் விக்ரமிற்கே டஃப் கொடுத்து பாடிய போட்டியாளர்.. என்ன எனர்ஜி

இதனைக் கேட்ட அறிவுக்கரசி கடுப்பில் பயங்கரமாக பொங்கியுள்ளார். ஆனால் குணசேகரன் குறித்து நன்கு அறிந்த வீட்டு பெண்கள் சந்தேகத்தில் யோசித்து வருகின்றனர்.

ஜனனி குணசேகரன் அடுத்த திட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கின்றார். அடுத்தடுத்து குறித்த சீரியலில் நடக்கவிருப்பது என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர்.     

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US