Ethirneechal: ஜனனியை பழிவாங்க குணசேகரனின் அடுத்த சதி... கொந்தளிக்கும் ரசிகர்கள்

Ethirneechal
By Manchu Apr 24, 2025 07:02 AM GMT
Report

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியை பழிவாங்க குணசேகரன் அடுத்த சதியை ஆரம்பித்துள்ள நிலையில், வீட்டிற்கு வந்த சிலர் ஜனனிக்கு தொல்லை கொடுக்கின்றனர்.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.

எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிவரும் நிலையில், சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.

Ethirneechal: ஜனனியை பழிவாங்க குணசேகரனின் அடுத்த சதி... கொந்தளிக்கும் ரசிகர்கள் | Ethirneechal Gunasekaran Next Attack Janani Shock

முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய பெண்கள் தற்போது தனது மாமியார் விசாலாட்சிக்காக வீட்டிற்குள் மீண்டும் வந்துள்ளனர்.

எனது முதல் இரண்டு படங்களை இப்போது பார்த்தால் வெட்கமாக இருக்கிறது... சமந்தா ஓபன் டோக்!

எனது முதல் இரண்டு படங்களை இப்போது பார்த்தால் வெட்கமாக இருக்கிறது... சமந்தா ஓபன் டோக்!

ஜனனியை தவிர மற்ற மருமகள்கள் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்துவரும் நிலையில், ஜனனியை பழிவாங்க குணசேகரன் இறங்கியுள்ளார்.

அடுத்தடுத்து பல சதி வேலைகளை செய்து ஜனனியின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திய குணசேகரன் தற்போது அடுத்த பிளான் ஒன்றினை போட்டுள்ளார்.

அதாவது வெளியிலிருந்து சிலரை வரவழைத்து ஜனனியிடம் சண்டையிட வைத்துள்ளார். இத்தருணத்தில் வெளியே சென்ற சக்தி உட்பட பலரும் வீட்டுக்கு வந்துள்ளனர்.

ஜனனியும் செய்வதறியாமல் தவித்து வருகின்றார். ஏற்கனவே ஜனனி கூறிய ஒற்றை வார்த்தையால் தான் குணசேகரனின் பரோலை ரத்து செய்யாமல் நீதிபதி இருக்கின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US