Ethirneechal: மாமியார் வீட்டிற்கு சென்று அசிங்கப்படும் கதிர், ஞானம்! மணிவிழாவிற்கு ஜீவானந்தம் வருகிறாரா?
எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா மற்றும் நந்தினியின் பெற்றோர் வீட்டிற்கு சென்ற கதிர், !ானம், சக்தி அவர்களை மணி விழாவிற்கு அழைக்கின்றனர்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிவரும் நிலையில், சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்.
தற்போது மாமியாருக்காக மீண்டும் வீட்டிற்குள் வந்த நிலையில், குணசேகரன் தான் நினைப்பதை தம்பிகள் மூலமாக சாதித்து வருகின்றார்.
மணி விழாவிற்கு ரேணுகா மற்றும் நந்தினியின் பெற்றோர்களை அழைப்பதற்கு சக்தி, கதிர், ஞாபனம் ஆகிய மூன்று பேரும் அழைப்பதற்கு வந்துள்ளனர்.
ரேணு மற்றும் நந்தினி இருவரும் தங்களது பாணியில் பதிலடி கொடுத்துள்ளனர். மற்றொரு புறம் தர்ஷினி, ஈஸ்வரியிடம் இந்த விழாவிற்கு ஜீவா அப்பா வருவாரா என்று ஈஸ்வரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
