Ethirneechal: பாத்ரூமில் குணசேகரனுக்கு விழுந்த அடி.... ஜனனியிடம் கொத்தாக மாட்டிய தருணம்

Viral Video Ethirneechal
By Manchu Apr 15, 2025 10:37 AM GMT
Report

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் பாத்ரூமிற்கு செல்லும் பைப்பை அடைத்து வைத்துவிட்டு நாடகமாடியதை ஜனனி கண்டுபிடித்துள்ளார்.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.

முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.

வீட்டிற்குள் அடங்கியிருந்த பெண்கள் சமீபத்தில் வீட்டைவிட்டு வெளியேறி போராடிய நிலையில், தற்போது மாமியாருக்காக மீண்டும் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

Ethirneechal: பாத்ரூமில் குணசேகரனுக்கு விழுந்த அடி.... ஜனனியிடம் கொத்தாக மாட்டிய தருணம் | Ethirneechal Gunasekaran Fall Down Nandhini Doubt

தம்பிகளை வைத்து குணசேகரன் வீட்டு மருமகள்களை பிரிக்க பிளான் போட்டுள்ள நிலையில், மீண்டும் பெண்களை சமையலறையில் அடைத்து ஆள்கின்றனர்.

இதில் ஜனனி மட்டும் தனது வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில், இதனை தனது தாயின் உதவியுடன் குணசேகரன் அடக்கி வருகின்றார்.

லியோ படத்திற்கு பின்பு ஜனனி பட்ட கஷ்டம்.... வெளிப்படையாக கூறிய உண்மை

லியோ படத்திற்கு பின்பு ஜனனி பட்ட கஷ்டம்.... வெளிப்படையாக கூறிய உண்மை


தற்போது பாத்ரூமிற்கு வரும் தண்ணீர் குழாயை அடைத்துவைத்துவிட்டு குணசேகரன் நாடகம் ஆடியுள்ளார். இதனை ஜனனி கண்டுபிடித்துள்ளார். இதுவரை குணசேகரனின் பிளானை அறியாத மருமகள்கள் தற்போது சுயரூபம் தெரிந்தால் எப்படி முடிவெடுப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.    


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US