தெரியாமல் நஞ்சை விதைத்த குணசேகரன்- பழிவாங்க துடிக்கும் தேவகி வாரிசு.. சூடுபிடிக்கும் சீரியல்

Viral Video Serials Tamil TV Serials
By DHUSHI Nov 11, 2025 03:00 AM GMT
DHUSHI

DHUSHI

Report

தன்னை அறியாமல் சிறுவயதிலேயே ஒரு நஞ்சை குணசேகரன் வளர்த்து விடுகிறார் என்ற ரகசியம் சக்திக்கும் குடும்பத்தினருக்கும் தெரியவந்துள்ளது.

எதிர்நீச்சல்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக கவர்ந்து வருகின்றது.

வீட்டிற்கு வாழ வந்த பெண்களை அடக்கி ஆழ நினைத்த குணசேகரன் அதற்காக பல வேலைபாடுகளை செய்து வந்தார். அவருக்கு அவரின் தம்பிகளும் அம்மாவும் துணையாக இருக்கிறார்கள்.

உண்மையை உளறிய பொய் தங்கமயில்- கேட்டவுடன் கண்டுபிடித்த மீனா- சரவணனுக்கு இது தெரியுமா?

உண்மையை உளறிய பொய் தங்கமயில்- கேட்டவுடன் கண்டுபிடித்த மீனா- சரவணனுக்கு இது தெரியுமா?

ஒரு சமயத்தில் மருமகள்களை அடக்க முடியாத குணசேகரன் மனமுடைந்த வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், தற்போது பொங்கி எழுது அடுத்தடுத்து புதுபுது திருப்பங்களை கொடுத்து வருகிறார்.

தெரியாமல் நஞ்சை விதைத்த குணசேகரன்- பழிவாங்க துடிக்கும் தேவகி வாரிசு.. சூடுபிடிக்கும் சீரியல் | Ethirneechal Gunasekaran Devaki Secret Twist Promo

மற்றொரு புறம் ஜனனி குணசேகரன் கொடுத்த கெடு முடிவதற்குள் வீடியோ ஆதாரத்தினைக் கைப்பற்ற வேண்டும் என்ற வேலையினை பார்த்து வருகின்றார். மாடியில் வீட்டு பெண்கள் அனைவரும் இருந்து திட்டம் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது ஜனனி பேசியதை கரிகாலன் கேட்டு விடுகிறார்.

அதனை குணசேகரனிடம் கேட்க ஓடிய பொழுது தலையில் அடிப்பட்டு ஆதிரையை பற்றிய ஞாபகங்கள் வந்து விடுகிறது.

பறிதாபமாக உயிரிழக்கும் தேவகி

 இந்த நிலையில், குணசேகரன் 30 வருடங்களுக்கு முன்னர் செய்த கொலை பற்றிய விவரங்களையும் தேவகி யார் என்பதையும் சக்தி தெரிந்து கொள்கிறார்.

தெரியாமல் நஞ்சை விதைத்த குணசேகரன்- பழிவாங்க துடிக்கும் தேவகி வாரிசு.. சூடுபிடிக்கும் சீரியல் | Ethirneechal Gunasekaran Devaki Secret Twist Promo

சொத்திற்காக தன்னுடைய தந்தையின் இரண்டாவது மனைவியையும், அவருடைய பிள்ளையையும் குணசேகரன் கொலைச் செய்ய முயற்சிக்கிறார். இவர்களில் அம்மா மாத்திரம் இறந்து விடுகிறார்.

வயிறு வீக்கம்.. கல்லீரல் பாதிப்பின் தீவிரம்- இனியும் தாமதம் வேண்டாம்!

வயிறு வீக்கம்.. கல்லீரல் பாதிப்பின் தீவிரம்- இனியும் தாமதம் வேண்டாம்!

ஆனால் தன்னுடைய அம்மாவை இந்த நிலைக்கு ஆளாக்கிய குணசேகரன் குடும்பத்தினரை பழிவாங்குவதற்காக குணசேகரனின் தம்பியொருவர் காத்திருக்கிறார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US