Ethirneechal: குணசேகரன் மணிவிழாவில் ஏற்பட்ட தடை... ஜனனிக்கு ஏற்பட்ட சிக்கல்
எதிர்நீச்சல் சீரியலில் மணிவிழாவில் தடை ஏற்படுவது போன்று ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது.
எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் இந்த சீரியல் ஒளிபரப்பாகிவரும் நிலையில், சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்.
தற்போது மாமியாருக்காக மீண்டும் வீட்டிற்குள் வந்த நிலையில், குணசேகரன் தான் நினைப்பதை தம்பிகள் மூலமாக சாதித்து வருகின்றார்.
குறித்த மணி விழா எப்படியாவது தடைபட வேண்டும் என்று வீட்டு பெண்கள் நினைத்து வரும் நிலையில், தற்போது போலிசார் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இதனால் குறித்த நிகழ்ச்சியில் தடை ஏற்பட்டதா? என்றும் ஜனனி, சக்தி இடையே மீண்டும் சண்டை எழுகின்றதா? என்ற கேள்வி பார்வையாளர்களுக்கு எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |