எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் வெளிநாட்டு மருமகளை பார்த்துருக்கீங்களா? லீக்கான புகைப்படம்
பிரபல தொலைக்காட்சியில் சீரியலில் நடிக்கும் நடிகை சத்யபிரியாவின் மருமகளின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து விட்டு தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் வருபவர் தான் நடிகை சத்யபிரியா.
இவர் சினிமாவில் இருக்கும் போது முக்கிய கதாபாத்திரம் கதாநாயகி, வில்லி என பல கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.
இவரின் யதார்த்தமான நடிப்பால் தமிழகத்தில் பலக்கோடி ரசிகர்களை சேகரித்து வருகிறார். இவர் ஆரம்ப சினிமாவில் 50 க்கும் மேற்ப்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளாராம்.
இந்த நிலையில் நடிகை சத்யபிரியா பிரபல தொலைக்காட்சியில் ஆண் அதிக்கத்தை மையமாக கொண்டு நகர்த்தப்படும் “எதிர்நீச்சல்” என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகை சத்யா பிரியாவின் மருமகள் யார் தெரியுமா?
இதில் ஆரம்பத்திலிருந்து குணசேகரனுக்கு சாதகமாக இருந்து விட்டு தற்போது எதிர்மறையாக இருப்பது போன்று நடித்து வருகிறார்.
அவர் சமிபத்தில் கலந்து கொண்ட பேட்டி நிகழ்வொன்றில் அவருடைய மகனின் மனைவி வெளிநாட்டை சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்.
ஆனால் அவரின் மருமகள் எங்கு உள்ளவர் என்பவர் என்பது குறித்து சரியாக கூறவில்லை.
அந்த வகையில் தற்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவருடைய மருமகளும் இருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள்,“உங்கள் மருமகள் அழகாக இருக்காங்க” என கமண்ட் செய்துள்ளார்கள்.