சீரியலில் குடும்ப பெண்... நிஜத்தில் மாடர்னாக மாறிய எதிர்நீச்சல் ஈஸ்வரி
எதிர்நீச்சல் நாயகியான ஈஸ்வரி மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகை கனிகா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனுக்கு மனைவியாக நடித்து வரும் கனிகா குடும்பப்பெண்ணாக நடித்து வருகின்றார்.
நடிகை கனிகா முன்பு வெள்ளத்திரையில் நடிகையாக வலம்வந்தார். பின்பு சினிமாவிலிருந்து ஒதுங்கி குடும்பத்து்டன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் மனைவியாக நடித்து வருகின்றார். தனது கம்பீரமான பேச்சினால் அசத்தி வரும் இவர், பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
நடிகை கனிகா, கடந்த 2008ம் ஆண்டு ஷியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது வெள்ளித்திரையிலும் நடிப்பதற்கு காத்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் குடும்ப பெண்ணாக நடித்து வரும் இவரின் மாடர்ன் புகைப்படம் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |