Ethirneechal: எனக்காக என்ன செய்திருக்க? ஈஸ்வரியிடம் சண்டையிடும் தர்ஷினி
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷனை கல்லூரிக்கு ஈஸ்வரி அழைத்துச் செல்லும் நிலையில், இதற்கான தர்ஷினி சண்டை போட்டுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், குறித்த சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. ஆனால் வீட்டு பெண்களும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடி வருகின்றனர்.
மாமியாருக்காக வீட்டிற்கு வந்த மருமகள்கள் அடுத்தடுத்து பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். ஒருவழியாக குணசேகரனின் மணிவிழா நின்று போன நிலையில், நந்தியின் மகள் வயதிற்கு வந்துள்ளார்.
இதனால் விசேஷம் வைக்க வேண்டும் என்று நந்தினி சண்டையிட்டு வரும் நிலையில், ஈஸ்வரி தர்ஷனை அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு செல்கின்றார்.
இதற்காக ஈஸ்வரியை தர்ஷினி சத்தம் போடுகின்றார். மகளின் பேச்சுக்கு ஈஸ்வரி எந்தவொரு பதிலும் அளிக்கமுடியாமல் தவித்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |