Ethirneechal: தடபுடலாக நடைபெறும் திருமண ஏற்பாடு... ஆரத்தியுடன் வீட்டிற்கு வந்த மணப்பெண்

Viral Video Ethirneechal
By Manchu Mar 24, 2025 06:20 PM GMT
Report

எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறும் நிலையில், மணப்பெண்ணை அறிவுக்கரசி குணசேகரன் வீட்டிற்கே அழைத்து வந்துள்ளார்.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.

முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.

Ethirneechal: தடபுடலாக நடைபெறும் திருமண ஏற்பாடு... ஆரத்தியுடன் வீட்டிற்கு வந்த மணப்பெண் | Ethirneechal Dharshan New Lover Entry

வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப தங்களது தொழிலில் சாதிக்க துடிக்கின்றனர். தற்போது குணசேகரன் வீட்டிற்கு வந்துள்ளதால் வீட்டை விட்டு வெளியேறி கிளம்பியுள்ளனர்.

சக்தி மற்றொரு பெண்ணிடம் பழகுவதை அறிந்து கொள்ளாத ஜனனி, சக்திக்கு வாழ்த்து கூறியுள்ளார். இந்நிலையில் தர்ஷனை திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணை குணசேகரன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் அறிவுக்கரசி.

ஊதா நிற சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை பிரியங்கா மோகன்: குவியும் லைக்குகள்

ஊதா நிற சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை பிரியங்கா மோகன்: குவியும் லைக்குகள்

போலிசாரின் விசாரணைக்குள் இருக்கும் தர்ஷனுக்கு இந்த திருமணம் நடக்குமா? அப்படி நடக்கவில்லை என்றால் அறிவுக்கரசியின் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.

  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US