Ethirneechal: எனக்கு பார்கவி வேண்டாம்... தர்ஷனின் ஒற்றை வார்த்தையால் ஆடிப்போன மருமகள்கள்

Viral Video Serials Funny viral video Tamil TV Serials Ethirneechal
By DHUSHI Sep 09, 2025 05:50 PM GMT
Report

எனக்கு பார்கவி வேண்டாம்..” என மயக்கத்தில் இருந்து கண்விழித்த தர்ஷ்ன் மண்டபத்தில் கத்தி விட்டு, அங்கிருந்தவர்களையும் வெளியில் போகுமாறு கூறுகிறார்.

எதிர்நீச்சல் சீரியல்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

நடிகை தேவயானியின் கணவர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

நடிகை தேவயானியின் கணவர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?

இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார்.

Ethirneechal: எனக்கு பார்கவி வேண்டாம்... தர்ஷனின் ஒற்றை வார்த்தையால் ஆடிப்போன மருமகள்கள் | Ethirneechal Darshan Stop Marriage Latest Promo

இதனை தொடர்ந்து தர்ஷனனுக்கு மயக்க மருந்து கொடுத்து அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முயற்சியில் அறிவுக்கரசி மருந்து கொடுத்து மயக்கத்தில் வைத்திருக்கிறார்.

இது தெரியாத குணசேகரன் ஜீவானந்தம், பார்கவி இருவரையும் கொலைச் செய்வதற்காக போலீஸ்க்காரர்களை அவர் இருக்கும் வீட்டிற்கே அனுப்பி வைக்கிறார்கள்.

எனக்கு பார்கவி வேண்டாம்..

இந்த நிலையில், தர்ஷன்- பார்கவி திருமணத்திற்காக வந்த ஜோதிடர் குணசேகரன் வீட்டில் தற்போது நடந்து கொண்டிருப்பவைகளை புட்டு புட்டு வைக்கிறார்.

அத்துடன் நிறுத்தாமல் இரண்டு ஜீவன்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது என்றும் குணசேகரனின் திட்டம் பற்றியும் கூறுகிறார்.

Ethirneechal: எனக்கு பார்கவி வேண்டாம்... தர்ஷனின் ஒற்றை வார்த்தையால் ஆடிப்போன மருமகள்கள் | Ethirneechal Darshan Stop Marriage Latest Promo

மேலும், ஜோதிடர் கூறியதை கேட்ட குணசேகரனுடைய ஆட்கள் அவரை அடித்து அந்த இடத்தில் இருந்து வெளியேற்ற நினைக்கிறார்கள். அத்துடன் நிறுத்தாமல் குணசேகரன் தர்ஷனுடைய மனதை மாற்றி, “ எனக்கு பார்கவி வேண்டாம். நீங்கள் எல்லோரும் வெளியே போங்க..” எனக் கூற வைக்கிறார்.

தன்னுடைய வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள தெரியாத தர்ஷன் தன்னுடைய அப்பாவிற்கு இந்த முடிவை எடுத்தாரா என ஜனனி குழம்பி போய் நிற்கிறார்.

Ethirneechal: எனக்கு பார்கவி வேண்டாம்... தர்ஷனின் ஒற்றை வார்த்தையால் ஆடிப்போன மருமகள்கள் | Ethirneechal Darshan Stop Marriage Latest Promo

இது ஒரு புறம் இருக்கையில், தர்ஷன் உடன் வாழ்வதற்காக உயிரை கையில் பிடித்துக் கொண்டு பார்கவி ஓடி வருகிறார். தன்னுடைய அப்பாவை காதலுக்காக இழந்த பார்கவி தர்ஷனின் இந்த மாற்றத்திற்கு என்ன மாதிரி பதில் கொடுப்பார் என்பதையும் காண சின்னத்திரை ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

ரோஜா ரோஜா.. பாடகர் சத்யன் பற்றி இந்த விடயம் உங்களுக்கு தெரியுமா?

ரோஜா ரோஜா.. பாடகர் சத்யன் பற்றி இந்த விடயம் உங்களுக்கு தெரியுமா?

இந்த சண்டையில் பார்கவி, ஜீவானந்தம் உயிர் காப்பாற்றப்படுமா? அல்லது இவர்களின் சண்டையை பயன்படுத்தி அறிவுக்கரசி விளையாடி விடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.    

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.     



சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

         

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US