Ethirneechal: காவல்நிலையத்தில் கதறும் பார்கவி குடும்பம்... அறிவுக்கரசியின் கொடூர குணம்

Viral Video Ethirneechal
By Manchu Feb 28, 2025 05:11 PM GMT
Manchu

Manchu

Report

எதிர்நீச்சல் சீரியலில் அறிவுக்கரசி தனது அதிகாரத்தை பயன்படுத்தி பார்கவி குடும்பத்தினை காவல்நிலையம் அழைத்து வந்து அசிங்கப்படுத்தியுள்ளார்.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.

முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.

Ethirneechal: காவல்நிலையத்தில் கதறும் பார்கவி குடும்பம்... அறிவுக்கரசியின் கொடூர குணம் | Ethirneechal Arivukarasi Turture Parkavi

ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். சிறையில் இருந்த குணசேகரன் தற்போது வெளியே வந்துள்ளார்.

கதிர் கையில் பணப்புழக்கத்தினை சக்தி குணசேகரனிடம் போட்டுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் தர்ஷன் காதலித்த பெண்ணை அவரது அப்பாவையும் அறிவுக்கரசி அசிங்கப்படுத்தியுள்ளார்.

Siragadikka Aasai: மருத்துவமனையில் கண்ணீர் விடும் மனோஜ்... ரோகினி கூறிய வார்த்தை

Siragadikka Aasai: மருத்துவமனையில் கண்ணீர் விடும் மனோஜ்... ரோகினி கூறிய வார்த்தை

இவர்களுக்கு ஆதரவாக ஜனனி தனது போராட்டத்தினை செய்து வருகின்றார். ஆனாலும் அறிவுக்கரசியின் ஆட்டம் பார்வையாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது..


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW          
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US