Ethirneechal: சக்தியை விடாமல் துரத்தும் குணசேகரன்! போனில் கதறும் ஜனனி
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி சக்தியிடம் போனில் அழுது கொண்டே பேசும் நிலையில், குணசேகரனும் சக்தியை விடாமல் துரத்துகின்றார். .
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் எதிர்நீச்சல் தொடர்கின்றது என்ற பெயரில் வெளியாகி வருகின்றது.
தற்போது குறித்த சீரியலில் கதைகளம் வித்தியாசமாக செல்கின்றது. சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள இந்த சீரியலில் பல அதிரடியாக டுவிஸ்ட்கள் அரங்கேறியுள்ளது.

சக்தி ராமேஷ்வரத்திற்கு சென்று தேவகி குறித்த உண்மையினை தெரிந்து கொண்ட நிலையில், குணசேகரன் சக்தியை தீர்த்து கட்டுவதற்கு விடாமல் துரத்திக் கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் ஜனனி சக்தியிடம் போன் செய்து பேசியுள்ளார். வீட்டில் அன்புக்கரசி நேருக்கு நேராக ஜனனியிடம் சவால் விட்டுள்ளார்.
உண்மையை அறிந்து கொண்டு வீடு திரும்பும் சக்தி அடுத்து என்ன செய்யப்போகின்றார் என்பது தெரியாத நிலையில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |