எதிர்நீச்சல் ஜனனி வீட்டை பார்த்திருக்கீங்களா? Home Tour-ல் சிக்கிய புகைப்படங்கள்

Serials Viral Photos Tamil TV Serials Ethirneechal
By Dhushi Jul 02, 2024 04:04 AM GMT
Report

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா அவர் வீட்டை ஹோம் டூர் செய்த காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

எதிர்நீச்சல்

ஒரு காலத்தில் உருவக்கேலி செய்யப்பட்ட நடிகை தேவதை போல மாறிட்டாங்களே! யார் இவங்க?

ஒரு காலத்தில் உருவக்கேலி செய்யப்பட்ட நடிகை தேவதை போல மாறிட்டாங்களே! யார் இவங்க?

பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருந்த சீரியல் தான் எதிர்நீச்சல்.

இந்த சீரியல், சின்னதிரையில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிலையில் இணையத்திலும் அதிகமாக பேசப்பட்டது.

எதிர்நீச்சல் ஜனனி வீட்டை பார்த்திருக்கீங்களா? Home Tour-ல் சிக்கிய புகைப்படங்கள் | Ethirneechal Actress Madhumitha Home Tour Photo

சீரியல் ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு சில மாதங்களுக்கு முன்பு இருக்கவில்லை. இதனால் நாளுக்கு நாள் சீரியலுக்கு நெகட்டிவ் கருத்துகள் வர தொடங்கியது.

அந்த சமயத்தில் திடீரென பிரச்சினைகள் எதுவும் முடிவுக்கு வராமலே கடந்த ஜூன் எட்டாம் தேதியோடு முடிவுக்கு வந்தது.

எதிர்நீச்சல் ஜனனி வீட்டை பார்த்திருக்கீங்களா? Home Tour-ல் சிக்கிய புகைப்படங்கள் | Ethirneechal Actress Madhumitha Home Tour Photo

ஹோம் டூர் புகைப்படங்கள்

Photo Album: 45 வயதில் காதல் மனைவியுடன் ரொமான்ஸ் செய்த நடிகர் பிரேம்ஜி

Photo Album: 45 வயதில் காதல் மனைவியுடன் ரொமான்ஸ் செய்த நடிகர் பிரேம்ஜி

இந்த நிலையில் தற்போது தனியாக யூடியூப் சேனலொன்றை நடத்தி வரும் மதுமிதா அவருடைய வீட்டை ஹோம் டூர் காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த காணொளியில் பூஜை அறை முதல் படுக்கையறை வரை அனைத்தையும் சுற்றிக் காட்டியுள்ளார்.

எதிர்நீச்சல் ஜனனி வீட்டை பார்த்திருக்கீங்களா? Home Tour-ல் சிக்கிய புகைப்படங்கள் | Ethirneechal Actress Madhumitha Home Tour Photo

மேலும், மதுமிதா வீட்டில் உள்ளே சில புத்தர் சிலைகளை சுற்றி பொருத்தியுள்ளார். இது அவருக்கு பாசிடிவ் வைப்ரேஷன் கொடுக்கிறது எனவும் கூறியுள்ளார்.

இந்த வீடியோ சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US