ஒரு காலத்தில் உருவக்கேலி செய்யப்பட்ட நடிகை தேவதை போல மாறிட்டாங்களே! யார் இவங்க?

Divya Bharthi Viral Photos Tamil Actress Social Media
By Pavi Jul 01, 2024 03:00 AM GMT
Report

நடிகை திவ்யபாரதி படித்துக்கொண்டிருக்கும் வயதில் பலராலும் ஃபாண்டா பாட்டில் அமைப்பு” “எலும்புக்கூடு” “பெரிய பட் கேர்ள்” இதுபோன்ற பல பெயர்களால் உருவக்கேலி செய்யப்பட்டுள்ளார்.

வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா?

வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா?

திவ்ய பாரதி

நடிகை திவ்யபாரதியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர் நடித்த முதல் படமான பேச்சுலர் படத்திலேயே இவரின் உடலழகால் பல ரசிகர்களை தன்வசப்படுத்தினார். இவர் கோயபுத்தூரை சேர்ந்தவராவார்.

ஒரு காலத்தில் உருவக்கேலி செய்யப்பட்ட நடிகை தேவதை போல மாறிட்டாங்களே! யார் இவங்க? | Bachelor Actress Divya Bharathi Colege Photo Viral

தற்போது மாடலிங் துறையில் பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பேச்சுலர் படத்தை தொடர்ந்து பிக்பாஸ் முகென் ராவ் உடன் இணைந்து மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது கல்லூரி பருவத்தில் தான் உருவக்கேலி செய்யப்பட்டதாக கூறினார். அவர் கூறும் போது “நான் காலேஜ் படிக்கும் போது நான் “ஃபாண்டா பாட்டில் அமைப்பு” “எலும்புக்கூடு” “பெரிய பட் கேர்ள்” மற்றும் பல போன்ற பயங்கரமான கமெண்ட்களை பெற்றுள்ளேன்.

ஒரு காலத்தில் உருவக்கேலி செய்யப்பட்ட நடிகை தேவதை போல மாறிட்டாங்களே! யார் இவங்க? | Bachelor Actress Divya Bharathi Colege Photo Viral

இவை அனைத்தும் என்னைக் கடுமையாகப் பாதித்து, என் உடலை வெறுக்கும் அளவுக்கு என்னைத் தள்ளியது. மக்கள் முன் நடக்க கூட பயமாக இருந்தது.பின்னர் 2015 இல், நான் ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கைத் திறந்து எனது மாடலிங் பயணத்தைத் தொடங்கினேன்.

நான் பதிவிடும் ஒவ்வொரு புதிய படத்திலும், குறிப்பாக என் உடல் வகைக்காக நான் பாராட்டுகளைப் பெற ஆரம்பித்தேன். வித்தியாசமான உடல் அமைப்பைக் கொண்டிருப்பது பரவாயில்லை, அந்த விமர்சனங்களுக்கு மத்தியில் நீங்கள் உங்களை எப்படி நேசிக்கிறீர்கள் என்பதைப் பற்றியது.

ஒரு காலத்தில் உருவக்கேலி செய்யப்பட்ட நடிகை தேவதை போல மாறிட்டாங்களே! யார் இவங்க? | Bachelor Actress Divya Bharathi Colege Photo Viral

இதை நினைவூட்டுவதற்கு அந்த நாட்களில் யாரேனும் ஒருவர் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் அவரது கல்லூரி கால புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்துவருகின்றனர்.

ஒரு காலத்தில் உருவக்கேலி செய்யப்பட்ட நடிகை தேவதை போல மாறிட்டாங்களே! யார் இவங்க? | Bachelor Actress Divya Bharathi Colege Photo Viral

நடிகை பத்மினியின் ஒரே மகன் இவரா? இப்போது பண்ணும் வேலை இதுதானா?

நடிகை பத்மினியின் ஒரே மகன் இவரா? இப்போது பண்ணும் வேலை இதுதானா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US