ஜான்சிராணியை பளார் என அறைந்த ஆதிரை.. வேறலெவல் ப்ரொமோ
எதிர் நீச்சல் சீரியலில் ஆதிரை வீட்டைவிட்டு கிளம்பும் தருணத்தில் ஜான்சி ராணி வம்பு செய்ததால் பளார் என அறைந்துள்ளார்.
எதிர் நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலன் என்ற உண்மை தெரியவந்ததிலிருந்து குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தார்.
இதனால் உச்சத்தில் இருந்த சீரியல் தற்போது சுவாரசியம் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது. அவருக்கு பதிலாக நடிகர் வேல ராமமூர்த்தியை களமிறக்கியுள்ளனர்.
இந்த சீரியலில் எப்பொழுதும் கம்பீரமாக இருக்கும் ஜான்சி ராணியை ஆதிரை அடக்கியுள்ளார். ஆம் அதிகாரம் செய்து வந்த அவரை பளார் என கன்னத்தில் அறைந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |