Ethirneechal: தர்ஷனுக்கு மீண்டும் குடைச்சல் கொடுக்கும் முன்னாள் காதலி

Viral Video Ethirneechal
By Manchu Mar 18, 2025 10:44 AM GMT
Manchu

Manchu

Report

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வீட்டில் உள்ள பெண் பிள்ளைகளிடம் பாசமாக பேசி தனது வழிக்கு கொண்டு வருகின்றார்.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.

முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், தற்போது இரண்டாவது பாகத்திலும் தொடர்கின்றது.

Ethirneechal: தர்ஷனுக்கு மீண்டும் குடைச்சல் கொடுக்கும் முன்னாள் காதலி | Ethirneechal 2 Tharshan Lover In Court

வீட்டிற்குள் அடங்கியுள்ள பெண்கள் தற்போது தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பல செயல்களை செய்து வருவதுடன், வீட்டை விட்டும் வெளியேறியுள்ளனர்.

நந்தினியின் தொழிலுக்கு அறிவுக்கரசி தனது ரவுடித்தனத்தால் ஆப்பு வைத்துள்ளார். இதனால் நந்தினி மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் காணப்படுகின்றார்.

புது தொழில் ஆரம்பிக்கும் டிடி- ரசிகர்களின் கருத்து கணிப்பிற்காக வெளியான Video

புது தொழில் ஆரம்பிக்கும் டிடி- ரசிகர்களின் கருத்து கணிப்பிற்காக வெளியான Video

வீட்டில் குணசேகரன் பெண் பிள்ளைகளை அழைத்து பேசியுள்ளார். மற்றொரு புறம் தர்ஷனின் முன்னாள் காதலி நீதிமன்றத்திற்கு வந்துள்ளதாக ஜனனியிடம் பேசியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US