கதிரிடம் சிக்கிக் கொண்ட நந்தினி... சூசகமாக வெளியிட்ட காணொளி
எதிர்நீச்சல் சீரியலில் நந்தினியாக நடித்து வரும் ஹரிப்பிரியா தன் கணவரான கதிருடன் இணைந்து செய்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல் ஹரிப்பிரியா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பவர்தான் ஹரிப்பிரியா. எதிர்நீச்சல் சீரியலை இவருக்காக பார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
ஏனெனின் இவரின் நடிப்பு கொஞ்சம் வெகுளியாகவும் கொஞ்சம் கொஞ்சலாகவும் நகைச்சுவையாகவும் நடித்து அவருக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். இவர் இந்த சீரியலில் நந்தினியாக நடித்து வருகிறார்.
இவர் சீரியல் நடிக்கும் நேரத்தை விட்டு பிற நேரங்களில் எதிர்நீச்சல் குடும்பத்துடன் பாட்டு பாடி, நடனம் ஆடி ரீல்ஸ் செய்து வருவார்.
அந்தவகையில் தற்போது தன் கணவனாக நடிக்கும் கதிருடன் இணைந்து எடுத்த கரகாட்டக்காரன் நகைச்சுவை வீடியோ தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது
இதற்கு பலரும் உண்மையில் நீங்கள் அவரிடம் மாட்டிக் கொண்டீர்கள் என நகைச்சுவையாக கலாய்த்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |