நான் செத்துப் போறன் அம்மா... பாக்கியா தலையில் இடியை இறக்கிய இனியா
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா அழுது கொண்டிருக்கும் நிலையில், ஈஸ்வரி அவரை சமாதானப்படுத்தி காபி போட்டு கொடுத்துள்ள காட்சி வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வரும் நிலையில், நாளுக்கு நாள் இதன் கதைகளம் மாறிக்கொண்டே இருக்கின்றது.
துரோகம் செய்யும் கணவருக்கு எதிராக சிங்கப்பெண்ணாக வாழ்ந்துவரும் பெண்ணின் கதையை கொண்டு நகர்ந்து வருகின்றது.
சமீபத்தில் இனியா பஃப்பிற்கு சென்று பொலிசாரிடம் மாட்டிக்கொண்ட நிலையில், இறுதியில் ராதிகா தான் அவரைக் காப்பாற்றியுள்ளார்.
இந்நிலையில் இனியாவை நினைத்து பாக்கியா கண்ணீர் வடித்துள்ளார். மாமியார் ஈஸ்வரி சமாதானப்படுத்தியுள்ளார்.
கடந்த வாரங்களில் சற்று விறுவிறுப்பாக சென்ற குறித்த கதைகளம் தற்போது மிகவும் மோசமாக சென்று வருகின்றனர். இதனால் ரசிகர்கள் இயக்குனரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
அதாவது கதையின் போக்கை எவ்வாறு கொண்டு செல்வது என்பது தெரியாமல் இப்படி கொண்டு செல்கின்றார்களே என்று ஆதங்கப்பட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |