11 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா பட நடிகை.. இவர் யார் தெரியுமா?

Hollywood Movies Marriage Divorce
By DHUSHI Feb 07, 2024 10:30 PM GMT
Report

11 வருட திருமண வாழ்க்கைக்கு இஷா தியோல் முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியிருக்கின்றது.

இஷா தியோல்

தமிழ் சினிமாவில் மணிரட்னம் இயக்கத்தில் வெளியான, “ஆயுத எழுத்து” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் இஷா தியோல்.

இந்த திரைப்படத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் இஷா தியோல் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

11 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா பட நடிகை.. இவர் யார் தெரியுமா? | Esha Deol And Her Husband Bharat Takhtani Divorce

ரஹ்மானின் ஒரே பாடலில் பிரபலமான இஷா தியோல், கடந்த 2012ம் ஆண்டு பள்ளி பருவ காதலரான “பரத் தக்தானி” என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து சரியாக 11 ஆண்டுகள் நிறைவான நிலையில் தற்போது இவர்களுக்கு ராத்யா, மிராயா என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

11 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா பட நடிகை.. இவர் யார் தெரியுமா? | Esha Deol And Her Husband Bharat Takhtani Divorce

விவாகரத்து

இந்த நிலையில், இஷா தியோல் - பரத் தக்தானி இருவரும் தன்னுடைய திருமண வாழ்க்கையை முடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களின் இந்த முடிவு பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

11 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா பட நடிகை.. இவர் யார் தெரியுமா? | Esha Deol And Her Husband Bharat Takhtani Divorce

மேலும், இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதால் எந்த பிரச்சினையும் இல்லை என இருவரின் பிரிவை ஓபனாக அறிவித்து விட்டனர்.

பாலிவுட்டில் கொடிக்கட்டி பறப்பார் என எதிர்பார்த்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டுக்கு பின்னர் சினிமாவில் நடிக்கவில்லை. மாறாக தற்போது 42 வயதாகும் இஷா, டிவி நிகழ்ச்சிகளில் தலை காட்ட ஆரம்பித்துள்ளார்.

11 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா பட நடிகை.. இவர் யார் தெரியுமா? | Esha Deol And Her Husband Bharat Takhtani Divorce

இவரின் பயணம் இனி வரும் காலங்களில் எப்படி இருக்க போகின்றது என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதே வேளை, இஷா தியோல் நடிகை ஹேமாமாலினியுடைய மூத்த மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

11 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா பட நடிகை.. இவர் யார் தெரியுமா? | Esha Deol And Her Husband Bharat Takhtani Divorce

11 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா பட நடிகை.. இவர் யார் தெரியுமா? | Esha Deol And Her Husband Bharat Takhtani Divorce

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

Gallery
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US