சீரியல் நடிகர் சஞ்சீவின் புதிய காதல், அவரே வெளியிட்ட பதிவு... குவியும் லைக்குகள்

Sun TV Tamil TV Serials
By Vinoja Jul 26, 2024 01:57 PM GMT
Report

முன்னணி சீரியல் நடிகர்களின் பட்டியலில் முதல் 5 இடத்துக்குள் இருப்பவர் தான்  நடிகர் சஞ்சீவ்.பிரபல தொவைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் நடத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 

ராஜா ராணி தொடரில் நாயகியாக அறிமுகமான ஆல்யா மானசாவை  காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு ஒரு பெண்குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றார்கள். 

சீரியல் நடிகர் சஞ்சீவின் புதிய காதல், அவரே வெளியிட்ட பதிவு... குவியும் லைக்குகள் | Erial Actor Sanjeev New Love Viral Video

தங்களது தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் ஜெயித்து வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. சின்னத்திரை பிரபலங்களில் இந்த ஜோடிகள் தான் டாப்பில் இருக்கின்றார்கள். 

வேட்டையாடப்பட்ட மீன் போராடி தன் உயிரை காப்பாற்றிய டிக் டிக் நிமிடங்கள்... வைரல் காணொளி

வேட்டையாடப்பட்ட மீன் போராடி தன் உயிரை காப்பாற்றிய டிக் டிக் நிமிடங்கள்... வைரல் காணொளி


சீரியல் நடிகர் சஞ்சீவின் புதிய காதல், அவரே வெளியிட்ட பதிவு... குவியும் லைக்குகள் | Erial Actor Sanjeev New Love Viral Video

அந்த தொடருக்கு பிறகு ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமாக வலம் வரும் சஞ்சீவ் இப்போது பிரபல தொலைக்காட்சியில் கயல் சீரியவில் நாயகனாக நடித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை டிஆர்பியில் டாப்பில் இருந்த கயல் தொடர் இப்போது 2, 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பிரபலங்கள் சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி சமீபத்தில் பிரம்மாண்ட வீடு ஒன்று கட்டி குடிபோனார்கள். குறித்த விடயம் இணையத்தில் வைரலானது. 

சீரியல் நடிகர் சஞ்சீவின் புதிய காதல், அவரே வெளியிட்ட பதிவு... குவியும் லைக்குகள் | Erial Actor Sanjeev New Love Viral Video

இந்நிலையில்  நடிகர் சஞ்சீவ் தனது சமூக வளைத்தள பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு புதிய காதல் என பதிவிட்டுள்ளார். அவர் Keyboard வாசிக்கும் வீடியோ தான் அது. அவரது இந்த புதிய முயற்சிக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது. 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US