Viral Video: பாம்பின் வயிற்றுக்குள் இருந்த பொருளைப் பாருங்க... நிச்சயம் நடுநடுங்கிப் போவீங்க
ராட்சத மலைப்பாம்பு வயிற்றில் இருந்து மனிதர்கள் பயன்படுத்தும் டவலை எடுக்கும் காட்சி பார்வையாளர்களை திகிலடைய வைத்துள்ளது.
பாம்பின் வயிற்றில் இருந்த டவல்
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. ஆனால் பாம்புகள் தங்களது பசியைப் போக்குவதற்கு எதாவது சாப்பிடக்கூடாத பொருட்களைக் கூட உணவாக உட்கொண்டுவிடுகின்றது.
இங்கு ராட்சத மலைப்பாம்பு ஒன்று மனிதர்கள் பயன்படுத்தும் டவல் ஒன்றினை விழுங்கியுள்ளது. இதனை சில மருத்துவர்கள் மருத்துவமனையில் வைத்து மீட்கும் காட்சி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Team of vets pull AN ENTIRE BEACH TOWEL out of a python in Australia – with their bare hands. pic.twitter.com/HdZrV18a69
— 💪🎭..Rai ji..💪🎭 (@Vinod_r108) April 10, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
