ஏ எப்புட்றா... நெட்டிசன்களை திரும்பி பார்க்க வைத்த விவசாயி : வைரலாகும் வீடியோ!
ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் திரும்பி பார்க்க வைத்த விவசாயியின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
விவசாயியின் திறமை
சமூகவலைத்தளங்களில் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் ஏதாவது ஒரு வீடியோ நம்மை சிந்திக்க வைக்கும், அழ வைக்கும். அதேபோல தான் தற்போது ஒரு வீடியோ இணையளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு விவசாயி பைக்கில் பெரிய அளவில் மரக் கிளைகளை கட்டி அந்த வாகனத்தின பின் இருக்கையிலிருந்து லாவகமாக ஓட்டிச் செல்கிறார். இதைப் பின்னால் வந்த நபர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஏய்... எப்புட்றா.. என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்க -
குட்டி யானை ??? pic.twitter.com/lvQkVvWVW0
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) June 13, 2023