சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடுவர் சுவேதா மோகனின் மகளா இது? அப்பப்பா.... கொள்ளை கொள்ளும் அழகு
விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஆண்டுகளிலும் மிகவும் வெற்றியாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது சூப்பர் சிங்கர்தான். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 8 சீசன் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
பிரபல பாடகியான சுவேதா மோகன் சூப்பர் நிகழ்ச்சியில் கலந்ததையடுத்து, ரசிகர்களிடையே பிரபலமானார், இவர் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் முழுமையாக கலந்து கொண்டார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் சீசனில் ஒருசில எபிசோட்கள் மட்டும் வந்துள்ளார்.
இந்நிலையில், தற்போது சுவேதா மோகனும், அவருடைய மகளுடன் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். இதோ அழகான புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.


