மதுரை மீனாட்சி அம்மனால் காப்பாற்றப்பட்ட ஆங்கிலேயர்
மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில் தான்.
சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்.
மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால், மீனாட்சி சன்னிதானம் முதன்மையாக உள்ளது.
அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆலயம் மீனாட்சி , சுந்தரேஸ்வரரை முதன்மை விக்கிரகங்களாகவும் கடம்ப மரத்தினை தலவிருட்ஷமாகவும் கொண்டுள்ளது.
பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் கடம்ப வனத்தை அளித்து இக்கோவிலை கட்டினார்.
இந்தக் கோவிலின் சிறப்பு அதிகம். அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மனால் ஒரு ஆங்கிலேயர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலதிக தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்.