கர்ப்பத்தை தள்ளி வைக்கும் எண்டோமெட்ரியோசிஸ் நோய்- அறிகுறிகளை உடனே தெரிஞ்சிக்கோங்க

Pregnancy Periods
By DHUSHI Jan 23, 2025 10:56 AM GMT
DHUSHI

DHUSHI

Report

கருப்பை தொடர்பான நோய்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றது.

Eating disorders symptoms: பெண்களை குறி வைக்கும் அரிய நோய்- அறிகுறிகள் எப்படி இருக்கும்?

Eating disorders symptoms: பெண்களை குறி வைக்கும் அரிய நோய்- அறிகுறிகள் எப்படி இருக்கும்?

இதன்படி, எண்டோமெட்ரியோசிஸ் நோய் தாக்கம் என அழைக்கப்படுவது, மாதவிடாய் காலங்களில் வெளியேறும் மாதவிடாய் ஆனது, உள்நோக்கி சென்று சினைக்குழாய் வழியாக சினைப்பையை அடைந்து விடும்.

இது சில நேரங்களில் சிறு மற்றும் பெருங்குடல், மலக்குடல், சிறுநீர்ப்பை, நுரையீரல் மற்றும் மூளை போன்ற இடங்களில் படிந்து விடும் நிலையாகும்.

கர்ப்பபையின் உள் சுவரில் இருக்க வேண்டிய கழிவுகள் கருப்பையை விட்டு வெளி இடங்களில் தங்குவதால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த கழிவுகளால் ஏற்படும் கட்டிகள் சினைப்பை எனும் ஓவரியில் கட்டிகள் ஏற்பட அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன.

Thyroid symptoms: நாள்பட்ட நோய்களை உண்டுபண்ணும் தைராய்டு சுரப்பி- இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை

Thyroid symptoms: நாள்பட்ட நோய்களை உண்டுபண்ணும் தைராய்டு சுரப்பி- இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை

பார்ப்பதற்கு ப்ரவுன் நிறத்தில் சாக்லேட் போன்று இருப்பதால் சினைப்பையில் வரும் எண்டோமெட்ரியோசிஸ் நோயை “சாக்லேட் சிஸ்ட்”(chocolate cyst) என்றும் ஆய்வாளர்கள் அழைக்கிறார்கள்.

அந்த வகையில், Endometriosis நோய் தாக்கம் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.  

கர்ப்பத்தை தள்ளி வைக்கும் எண்டோமெட்ரியோசிஸ் நோய்- அறிகுறிகளை உடனே தெரிஞ்சிக்கோங்க | Endometriosis Symptoms In Tamil

எண்டோமெட்ரியோசிஸ் யாருக்கு வரும்?

“எண்டோமெட்ரியோசிஸ்” (Endometriosis) எனும் நோயின் தாக்கம் 15 முதல் 45வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஏற்படலாம். அத்துடன் இது கர்ப்பபையின் உட்புற சுவரில் இருப்பதால் கண்டறிவது கடினமாக இருக்கும். பருவமடைந்த பெண்களுக்கு 28 நாட்களுக்க ஒரு முறை மாதவிடாய் வரும். அதில் கோளாறுகள் ஏற்படும் பொழுது உரிய மருத்துவரை பார்ப்பது சிறந்தது.

கர்ப்பத்தை தள்ளி வைக்கும் எண்டோமெட்ரியோசிஸ் நோய்- அறிகுறிகளை உடனே தெரிஞ்சிக்கோங்க | Endometriosis Symptoms In Tamil

Endometriosis நோயின் அறிகுறிகள்

1. சிலருக்கு மாதவிடாய் ஏற்படும் பொழுது அடி வயிற்றில் மிகக் கடுமையான வயிற்று வலி ஏற்படும். அந்த காலப்பகுதியில் அது இயற்கை என இருக்காமல் உரிய மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுப்பது அவசியம்.

2. மாதவிடாய் கால வலி என்பது பொதுவானது. ஆனால் எண்டோமெட்ரியோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சாதாரணமாக இருக்காது. தாங்க இயலாத வலியாக இருக்கும். எனவே மாதவிடாய் குறித்து போதுமான தெளிவை பெற்றுக் கொள்ள வேண்டும்.

3. வயிற்றில் வலி ஏற்படும் அதே சமயத்தில் முதுகுப்பகுதிக்கு வலி பரவும். இதனால் அமரக் கூட முடியாத நிலை ஏற்படும்.

கர்ப்பத்தை தள்ளி வைக்கும் எண்டோமெட்ரியோசிஸ் நோய்- அறிகுறிகளை உடனே தெரிஞ்சிக்கோங்க | Endometriosis Symptoms In Tamil

4. வயிறு மற்றும் குடல் சார்ந்த உபாதைகள் அடிக்கடி வர வாய்ப்பு உள்ளது. என்ன பிரச்சினையாக இருந்தாலும் முறையான கவனம் அவசியம்.

5. சிலருக்கு அடிக்கடி மலம் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும். இதனால் வெளியில் செல்லும் பொழுது அவர்கள் டயப்பர் அணிந்து கொண்டு செல்ல வேண்டிய நிலை இருக்கும். அப்படியானவர்களுக்கு Endometriosis தொற்றாகவும் இருக்கலாம். எனவே ஆரம்ப காலங்களில் சிகிச்சை எடுத்து கொள்வது அவசியம்.

கர்ப்பத்தை தள்ளி வைக்கும் எண்டோமெட்ரியோசிஸ் நோய்- அறிகுறிகளை உடனே தெரிஞ்சிக்கோங்க | Endometriosis Symptoms In Tamil

6. எப்போதும் சிறுநீர் கழிக்கும் உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இது இயற்கைக்கு மாறான அறிகுறி என்பதால் உடனடியாக மருத்துவரை நாடுவது சிறந்தது.

7. திருமணம் செய்த பின்னர் தம்பதிக்கு உறவில் இருக்க முடியாத நிலை ஏற்படும். இப்படியான நேரங்களில் கடுமையாக வலி இருப்பதால் உறவில் உள்ள ஈடுபாடு குறைய ஆரம்பிக்கும்.

8. மாதவிடாயின் போது அதிக ரத்தம் வெளியேறி அதனால் ரத்த சோகை நோய் (Anemia) உண்டாகும். இதனால் உடல் சோர்வு இருக்கும். வெளியில் செல்லும் பெண்கள் இதனால் வேலைகளை சரியாக செய்ய முடியாமல் அவஸ்தைப்படுவார்கள்.

கர்ப்பத்தை தள்ளி வைக்கும் எண்டோமெட்ரியோசிஸ் நோய்- அறிகுறிகளை உடனே தெரிஞ்சிக்கோங்க | Endometriosis Symptoms In Tamil

9. சினைப்பையில் சாக்லேட் சிஸ்ட் இருந்தால் கர்ப்பமடைவதில் பாதிப்பு ஏற்படுத்தும். இதனால் சரியான நேரத்தில் கர்ப்பம் அடைய முடியாமல் கர்ப்பம் தள்ளிப்போகும். இது சமூகம் சார்ந்த அழுத்தங்களை ஏற்படுத்தும்.

10 இப்படியான பிரச்சினைகள் காரணமாக அதிக மன அழுத்தம் , கோபம் , விரக்தி ஆகிய உளநல பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம்.                   

கர்ப்பத்தை தள்ளி வைக்கும் எண்டோமெட்ரியோசிஸ் நோய்- அறிகுறிகளை உடனே தெரிஞ்சிக்கோங்க | Endometriosis Symptoms In Tamil

Endometriosis நோயின் அறிவியல் காரணங்கள்

1. Endometriosis நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் ரத்தத்தில் அதிகமான அளவு ஈஸ்ட்ரோஜென் மற்றும் குறைவான ப்ரோஜெஸ்ட்ரான் இருக்கும். ஒரு சாதாரண நிலையில் இருக்கும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரான் ஆகிய இரண்டும் சம பங்கீட்டில் வேலை செய்ய வேண்டும். ஈஸ்ட்ரோஜென் அதிகமானால் இது போன்ற நோய்கள் அதிகமாக ஏற்படும்.

2. எண்டோமெட்ரியோசிஸ் – ஆட்டோ இம்யூன் வியாதியாகவும் பார்க்கப்படுகிறது. ஆட்டோ இம்யூனிட்டி என்பது ஒருவரின் உடலில் காணப்படும் நோய் எதிர்ப்பு சக்தியே அவரை எதிர்க்கும் செயன்முறையாகும். எண்டோமெட்ரியோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களில் சுய எதிர்ப்பு காரணிகள் (auto antibodies ) அதிகம் தென்படுவதை அறிய முடிகிறது.

கர்ப்பத்தை தள்ளி வைக்கும் எண்டோமெட்ரியோசிஸ் நோய்- அறிகுறிகளை உடனே தெரிஞ்சிக்கோங்க | Endometriosis Symptoms In Tamil

3. ஈஸ்ட்ரோஜென் அதிகமாக இருப்பவர்களுக்கு ஊறு செய்யும் ப்ராஸ்டாக்லான்டின்கள் எனும் ஹார்மோன்கள் அதிகமாக உருவாக்கப்படுவது புலனாகிறது . அதன் விளைவாக அதிக அளவில் உள்காயங்கள் (inflammation) ஏற்படும். இதுவே நாளடைவில் பிரச்சினையாக மாறுகின்றது.

4. தீவிர மன அழுத்தமும் (stress) உள்காயங்களை உருவாக்குவதில் அதீத பங்கு வகிக்கிறது என்பதனை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். 

கர்ப்பத்தை தள்ளி வைக்கும் எண்டோமெட்ரியோசிஸ் நோய்- அறிகுறிகளை உடனே தெரிஞ்சிக்கோங்க | Endometriosis Symptoms In Tamil

சிகிச்சை

  • மாதவிடாயின் போது ஏற்படும் அதீத வலிக்கான வலி நிவாரணிகளை மருத்துவ ஆலோசனைகள் மூலம் எடுத்து கொள்ளலாம்.
  •  ஹார்மோன் மாத்திரைகளை எடுத்து கொள்ளலாம். இதனால் பக்க விளைவுகள் ஏற்படுமா? என்பதனை பரிசோதித்து பார்க்க வேண்டும்.
  • ரத்தத்தில் ப்ரொஜஸ்ட்ரோன் அளவுகளைக்கூட்டி ஈஸ்ட்ரோஜென் அளவுக்குளைக் குறைக்கும் கருத்தடை மாத்திரைகள் உள்ளன. அவற்றை வாங்கி மருத்துவரின் ஆலோனையுடன் பயன்படுத்தலாம்.
  • ரத்த ஈஸ்ட்ரோஜெனை எதிர்த்து கட்டுப்படுத்தும் மாத்திரைகளை சிலர் பரிந்துரைப்பார்கள். இது போன்ற மாத்திரைகள் எல்லா நேரங்களிலும் பயனளிக்காது.
  • அறுவை சிகிச்சை செய்து கட்டிகளை எடுக்கும் சிகிச்சை செய்து கொள்ளலாம். ஏனெனின் எண்டோமெட்ரியோசிஸ் என்பது ஆட்டோ இம்யூன்வியாதியாக இருப்பதால் அந்த நோயை உண்டாக்கும் காரணியை நாம் களையாமல் நோயைக் கட்டுப்படுத்த இயலாது.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US