76 வயதில் மகளுடன் 2ஆவது குழந்தை பெற்ற எலான் மஸ்க்கின் தந்தை! பல நாள் ரகசியம்

Elon Musk Errol Musk
By Nivetha Jul 16, 2022 12:21 AM GMT
Report

எலோன் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க், தனது வளர்ப்பு மகளுடன் அவருக்கு இரண்டாவது குழந்தை இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

தி சன் உடனான சமீபத்திய நேர்காணலில் 76 வயதான எரோல் மஸ்க் இதனை வெளிப்படுத்தினார்.

மேலும், "நாம் பூமியில் இருப்பது இனப்பெருக்கம் செய்வதற்காக மட்டுமே" என்று அவர் கூறியுள்ளார்.

76 வயதில் மகளுடன் 2ஆவது குழந்தை பெற்ற எலான் மஸ்க்கின் தந்தை! பல நாள் ரகசியம் | Elon Musks Dad Secret Second Child

ஜனா பெசுய்டன்ஹவுட்  என்பவர் எரோல் மஸ்க்கின் இரண்டாவது மனைவியான Heide Bezuidenhout-ன் மகளாவார். அவர் Heide Bezuidenhout-ன் முன்னாள் கணவருக்கு பிறந்தவர்.

இரண்டாவது மனைவியின் மகள்

அவர் 1979-ல் எலோனின் தாயார் மேய் ஹால்டெமன் மஸ்க்கைப் பிரிந்த பிறகு ஹெய்டை மணந்தார். எரோல் மஸ்க் அவரது மாற்றாந்தாய் ஆனபோது ஜனாவுக்கு நான்கு வயது.

ஜனா பெசுய்டன்ஹவுட்டுக்கும் எரோல் மஸ்க்கிற்கும் இரண்டாவதாக பிறந்ததாக கூறப்படும் அந்த குழந்தை மொன்று வருடங்களுக்கு முன்பே 2019-ம் ஆண்டிலேயே பிறந்தது, ஆனால் அவர் இப்போது தான் அந்த செய்தியை வெளியுலகிற்கு உறுதிப்படுத்தினார்.

76 வயதில் மகளுடன் 2ஆவது குழந்தை பெற்ற எலான் மஸ்க்கின் தந்தை! பல நாள் ரகசியம் | Elon Musks Dad Secret Second Child

முதல் குழந்தைக்கு 5 வயது

எரோல் மஸ்க் மற்றும் ஜனாவிற்குமான முதல் குழந்தை 2017-ல் பிறந்தது. Elliot Rush Musk என பெயரிடப்பட்ட அந்த ஆண் குழந்தைக்கு இப்போது 5 வயது.

நேர்காணலில், 76 வயதான மஸ்க் இரண்டாவது குழந்தை திட்டமிடப்படாதது என்று பகிர்ந்து கொண்டார். “நான் அவளுடைய டிஎன்ஏவைச் சரிபார்க்கவில்லை. ஆனால் அவள் என் மற்ற மகள்களைப் போலவே இருக்கிறாள்.

76 வயதில் மகளுடன் 2ஆவது குழந்தை பெற்ற எலான் மஸ்க்கின் தந்தை! பல நாள் ரகசியம் | Elon Musks Dad Secret Second Child

அவள் ரோஸும் டோஸ்காவும் கலந்திருப்பது போல் தெரிகிறது.

அவள் ருஷியைப் போலவே இருக்கிறாள், அவள் அவனைப் போலவே நடந்துகொள்கிறாள். எனவே இது உங்களுக்குத் தெரியும், ”என்று அவர் கூறியுள்ளார்.   

10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ரங்கூன், Burma, ஏழாலை, London, United Kingdom

10 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US