எலான் மஸ்க்கின் வரலாற்றை மறுபக்கம் திருப்பிய டுவிட்டர் பதிவு.. சுவாரஸ்யமான பின்னணி!
பொதுவாக சமூக வலைத்தளங்களில் மிக விரைவாக தகவல்களை பரிமாற்றம் செய்யப்படுவதும் மற்றும் மிக அதிகமான பயனர்களைக் கொண்ட ஊடகமாக டுவிட்டர் பார்க்கப்படுகிறது.
டுவிட்டரை வாங்குவதற்கு காரணம்
டுவிட்டரிலுள்ள பயனர்கள் தன்னுடைய வாழ்க்கையில் நடக்கின்ற முக்கியமான விடயங்களை பதிவேற்றுவது வழக்கம் ஏனெனின் அந்தளவு புகழ் பெற்ற வலைத்தளம்.
சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை பல இன்னல்களுக்கு மத்தியில் எலான் மஸ்க் என்பவர் வாங்கியிருந்தார்.
மேலும் இவர் டுவிட்டரை வாங்க ஏன் முன் வந்தார் தெரியுமா? மற்றும் இவர் டுவிட்டரை வாங்க எவ்வளவு பணம் செலவு செய்தார் ? இவ்வாறான பல கேள்விகளுக்கு பதில் தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருப்போம்.
அந்த வகையில் டுவிட்டரையும் எலான் மஸ்க்கின் கதையையும் இன்னும் பல சுவாரஸ்யமான விடயங்களையும் தெளிவாக தெரிந்துக் கொள்ள கீழுள்ள வீடியோவை இறுதி வரை பாருங்கள்.