மனித மூளைக்குள் சிப் பொருத்தும் எலன் மஸ்க்! இணையத்தை மிரள வைத்து பரிசோதனை
மனித மூளைக்குள் இருக்கும் தேவையற்ற நினைவுகளை அழிக்கும் முயற்சியில் பல கோடி உயிர்களை எலன் மஸ்கின் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
மனிதர்களுடைய தலையிலுள்ள மூளையில் ஒரு வகையான சிப்பை பொருத்தி ஆராய்ச்சி செய்யவிருப்பதாக எலன் மஸ்கின் ஒரு மேடையில் அறிவித்திருந்தார்.
இதன்படி, மனித மூளையில் சிப் ஒன்றை பொருத்தி, அதனை கணினியுடன் தொடர்புபடுத்தி, அதன் மூலம் மனித மூளையுடன் நேரடியான உரையாடலொன்றை மேற்கொள்ளும் விதமாக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதனால் பல உயிர்கள் பழியாகும் என மருத்துவர்கள் தெரிவித்தும் எலன் மஸ்கின் இந்த முயற்சியை செய்யவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.
இந்த பரிசோதனை இன்னும் ஆறுமாதங்களில் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதன்மூலம் நாம் நினைக்கும் விடயங்களை கணினி செயற்படுத்தும்.
அந்த வகையில் உயிர்கள் பலவற்றை காவு வாங்கவிருக்கும் எலன் மஸ்கின் நினைவுகள் ரீதியிலான தகவல்களை கீழுள்ள வீடியோவில் தெளிவாக பார்க்கலாம்.