நிதி நெருக்கடியினால் அவதிப்படுகிறீர்களா? மஞ்சள் செய்யும் அற்புதம்
மங்களகரமான பொருளில் ஒன்றாக இருக்கும் மஞ்சளில் வீட்டின் நிதிநெருக்கடி அடங்கும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்படுகின்றது. வீட்டில் நிதி நெருக்கடியை நீக்கும் மஞ்சளைக் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
நிதி நெருக்கடியை நீக்கும் மஞ்சள்
வீட்டின் நிலைபடிகள், மற்றும் வெளிப்புறச் சுவர்களில் மஞ்சள் கோடு போட்டு அதில் குங்குமத்தை வைத்திருப்பதை நாம் அவதானித்திருப்போம். அவ்வாறு செய்தால்
இதே போன்று வீட்டின் முகப்பில் கதவிற்கு மேலே மஞ்சளை பெரிய வடிவில் வட்டமாக பூசி வைத்தால், குடும்பத்தில் பிரச்சினைகள் அனைத்தும் நீங்குவதுடன், எதிர்மறை ஆற்றலும் வீட்டிற்குள் வராமல் தடுக்கும் என்று நம்பப்படுகின்றது.
மேலும் நிதி பிரச்சியனையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால் ஐந்து மஞ்சள் கொம்புகள் கொண்ட ஒரு ரூபாய் நாணயத்தினை மஞ்சள் துணியில் கட்டி வழிபட்டால் குறித்த பிரச்சினை நீங்கும்.
ஜாதகத்தில் குரு தோஷம் இருந்தால் அதனை போக்க, மகாவிஷ்ணுவிற்கு மஞ்சள் கட்டியை சமர்ப்பித்தல் வேண்டுமாம்.
வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்க மஞ்சள் செடியை நடுவது மிகவும் நல்லதாம். மேலும் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலவும்.