சாரை சாரையாய் அணிவகுத்துச் சென்ற காட்டுயானைகள் - ரம்மியமான வீடியோ வைரல்
சாரை சாரையாய் அணிவகுத்துச் சென்ற காட்டுயானைகளின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அணிவகுத்துச் சென்ற காட்டு யானைகள்
யானை என்றால் முதலில் நம் நினைவிற்கு வருவது கம்பீரம். ஆனால், என்னதான் கம்பீரமான விலங்காக இருந்தாலும் அவை குழந்தைப் போல் சில சேட்டைகளும் செய்யும். குட்டி யானைகள் செய்யும் சேட்டைகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்து விடுகின்றன. குட்டி யானைகள் முதல் தாய் யானைகள் வரை வெவ்வேறு வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடுகின்றன.
அதேபோல், தற்போது ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஒரு பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக சாரை சாரையாய் அணிவகுத்துச் சென்றுள்ளன. தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Elephants have the right of way!
— Hannes Kächele (@hannes_1961) June 21, 2023
??????????? pic.twitter.com/OOGF8bzbWq
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |