திடீரென சாலையில் வந்து நின்ற யானை... - பயத்தில் பயணிகள் செய்த செயல்... - வைரல் வீடியோ...!
சாலையில் திடீரென வந்து வந்த யானை ஜீப்பை நோக்கி நகர்ந்து வந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சாலையில் திடீரென வந்து நின்ற யானை
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், யானை ஒன்று ஜீப்புக்கு மிக அருகில் வந்ததும் சுற்றுலா பயணிகள் சற்று நேரம் பயந்து விட்டனர். இதனையடுத்து, யானை ஜீப்புக்கு அருகில் வர, வர டிரைவர் ஜீப்பை பின்னால் நோக்கி மெதுவாக நகர்ந்த ஆரம்பித்தார். ஆனாலும், யானை அந்த ஜீப்பை நோக்கி வந்துக் கொண்டிருந்தது.
உடனே, ஜீப்பில் இருந்த பயணிகள் கடவுளை நினைத்து மந்திரம் ஓத ஆரம்பித்தனர். அடுத்து என்ன நடந்தது என்று பாருங்கள்...
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே ஆச்சரியமடைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.