தண்ணீர் தொட்டிக்குள் துள்ளி குதித்து குளித்து மகிழும் யானைக் குட்டி! மில்லியன் இதயங்களை ரசிக்க வைத்த காட்சி
India
elephant
viral video
Susanta Nanda IFS
By Nivetha
கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பலரும் ஆறு, குளம், அருவி என ஓடிக்கொண்டிருக்க இங்கு யானை ஒன்று சிறிய டப்புக்குள் இருக்கும் இடத்தில் இருந்தே தண்ணீரில் மகிழ்ந்து விளையாடும் வீடியோ பலரின் கவனம் பெற்றுள்ளது.
இதுதொடர்பான வீடியோவில், வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்த யானைக் குட்டி, அதில் முழுமையாக படுத்து தனது உடலை நனைத்துள்ளது.
See who is chilling in this hot summer under the watchful eyes of mother pic.twitter.com/5yBhQYj73m
— Susanta Nanda IFS (@susantananda3) April 11, 2021
தொடர்ந்து, வெளியே வர மறுத்து, அந்த சிறு தொட்டிக்குள்ளேயே புரண்டு, புரண்டு படுத்து விளையாடி மகிழ்ந்துள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US