திடீரென மயங்கி விழுந்த யானை... தாயைக் காப்பாற்ற குட்டியானை நிகழ்த்திய பாசப்போராட்டம்
baby
mother
elephant
fight
By Jon
தாய்லாந்தில், மயங்கி விழுந்த தாய் யானைக்கு அரணாக அதன் குட்டியானை வலம் வந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தாய்லாந்தில் வனப்பகுதியில் தாய் யானையும், ஒரு குட்டி யானையும் உணவைத் தேடி நீண்ட தூரம் நடந்து வந்துள்ளது. அப்போது, திடீரென தாய் யானை மயங்கி விழுந்துள்ளது.
அந்த தாய் யானைக்கு அரணாக குட்டி யானை அங்கும் இங்கும் ஓடி பாதுகாப்பு அளிக்கும் காட்சிகளை அங்கிருந்த வன ஆர்வலர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
குறித்த தாய் யானை காயமடைந்திருந்ததால் இவ்வாறு மயங்கி கீழே விழுந்துள்ளதாகவும், தாயின் பக்கத்தில் நபர்களை நெருங்கவிடாமல் குட்டி இவ்வாறு ரகளை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US