குதிக்க முடியாமல் உருண்டு புரண்டு செல்லும் குட்டி யானை - லட்சக்கணக்கான பார்வையாளர்களை ரசிக்க வைத்த காட்சி!
உலகில் அன்றாடம் ஏதாவது ஒரு விலங்குகள் சம்மந்தமான வீடியோகள் வைரலாகி வருவது உண்டு.
அந்த வகையில், யானைக்குட்டி குறும்பு தனமான வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்த வீடியோ ட்விட்டரில் வொண்டர் ஆஃப் சயின்ஸ் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
வீடியோவில், பெரிய நிலைபரப்பில் யானைகள் நிற்கின்றன.
அந்த பள்ளத்தில் இறங்க பயப்பட்டு முட்டி மோதியபடி பெரிய யானை இறங்குகிறது.
அடுத்து வரும் குட்டியானை என்ன செய்வது என தெரியாமல், உருண்டு, புரண்டு எழுந்து செல்லும் காட்சியானது பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.
திடீரென சரிந்த தங்க விலை - வாங்க சரியான நேரம்; இன்றைய விலை விபரம்!
Elephants can't jump, so this is how they navigate rough terrain.
— Wonder of Science (@wonderofscience) May 5, 2022
Credit: Ro Vincepic.twitter.com/qmIO3SDtiZ