viral video: யானை மரம் ஏறுவதை பார்த்ததுண்டா? வியப்பூட்டும் காட்சி
யானையொன்று நுட்பமான முறையில் மரத்தில் ஏறி பலாக்காய் பறிக்கும் வியப்பூட்டும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக யானைகள் தங்களுக்குப் பிடித்த உணவுகளில் ஒன்றான பலாப்பழம் போன்ற சுவையான பழங்களைப் பறிக்க, தங்கள் பின்னங்கால்களில் நின்று, உயரமான மரங்களில் காய்களை பறிக்க, தங்களின் முன்னங்கால்களை பயன்படுத்தி தங்கள் உயரத்தை அதிகரித்து நுட்பமான முறையில் காய்களை பறிக்கின்றன.
அவற்றின் தும்பிக்கை 40,000 க்கும் மேற்பட்ட தசைகளைக் கொண்டுள்ளன மற்றும் அவற்றின் மூக்காகவும் பிடிப்பதற்கும் தூக்குவதற்கும் ஒரு பல்துறை கருவியாக வேலை செய்கின்றன.
அப்படி யானையொன்று நுட்பமாக பலாக்காய் பறிக்கு காணொளியொன்று தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |