Viral Video: பயங்கர வேகத்தில் துரத்திய யானை... தப்பித்த நபரின் திக் திக் நிமிடம்
Viral Video
Elephant
By Manchu
நள்ளிரவில் துரத்திய யானையிடம் இருந்து இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் எஸ்கேப் ஆகும் காட்சி வைரலாகி வருகின்றது.
துரத்திய காட்டு யானை
காட்டு விலங்குகளில் மிகவும் பெரியதாக காணப்படும் யானையைக் கண்டால் மனிதர்கள் நிச்சயம் நடுங்குவார்கள்.
தனது உருவத்தினால் எந்த மக்களை நெருங்கவிடாமல் ஒருவித பயத்திலேயே வைத்திருக்கும் யானை. சில நேரங்களில் பாகனைக் கூட தாக்குவதை நம்மால் பார்க்க முடிகின்றது.

இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை யானை பயங்கர வேகத்துடன் துரத்தியுள்ளது. நொடிப்பொழுதில் நபர் தப்பித்த காட்சி வைரலாகி வருகின்றது.
இக்காட்சியினை அவதானித்த பின்பு இவ்வளவு வேகமாக யானை துரத்துமா? என்ற கேள்வியும் எழுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US