குட்டியை காப்பாற்ற முதலையை மிதித்தே கொன்ற தாய் யானை: பாசத்தின் உச்சத்தினை நீங்களே பாருங்க
viral video
elephant attack crocodile
elephant angry
By Manchu
தாய் யானை ஒன்று தனது குட்டிக்கு முதலையால் ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தினால் முன் எச்சரிக்கையாக குறித்த முதலையை மிதித்து கொலை செய்துள்ள ஆக்ரோஷ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சாம்பியாவில் தனது குட்டிக்கு முதலையால் ஆபத்து ஏற்படும் என்று எண்ணிய தாய் ஆக்ரோஷமாக முதலையை தாக்கியுள்ளது.
சாம்பியாவில் வனவிலக்கு சரணாலயத்தில் சுற்றுப்பயணம் செய்த நபர் ஒருவர் இந்த காட்சியினை பதிவு செய்துள்ளார்.
குட்டியைக் காப்பாற்ற தாயின் பாசப்போராட்டம் காண்பவர்களின் கண்களை கலங்க வைத்துள்ளது.
வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US