தீராத மர்மமாகவே தொடரும் எகிப்திய மம்மிகள்! உலகில் தென்படும் அழகிய ஆபத்து?
பல மர்மங்கள் நிறைந்து காணப்படும் இந்த மாயமான உலகில் அழகாக தென்படும் எதுவும் ஆபத்துகள் நிறைந்ததாகவே காணப்படும்.
பல ஆண்டுகள் கடந்தும் இந்த மர்மம் தொடர்பில் ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஆராய்ச்சி செய்தும் கணித்தும் கூறி வருகின்றனர்கள். அப்படி எதைப்பற்றி ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்??
எகிப்திய மர்மங்கள்.... பல்லாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த எகிப்தியர்கள் தனது காலகட்டங்களில் பல நாகரீகங்களைப் பேணியும் அந்த நாகரீகங்களில் பல பண்புகளைப் பேணியும் வந்தனர்.
அவர்களின் கலைப்படைப்புக்கள் இன்றுவரை இன்றியமையாத ஒன்றாகும்.எகிப்திய பிரமீடுகள் இன்று உலக அதிசயங்களுல் ஒன்றாகும்.. எகிப்தில் காணப்படும் பல மர்மங்களுள் இந்த எகிப்தில் மம்மிகளும் தீராத மர்மமாகவே காணப்படுகிறது. இது குறித்து தான் இன்ற பார்க்க போகிறோம்...